/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு | Tuticorin | Sexual harassment | student
ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு | Tuticorin | Sexual harassment | student
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பணிக்கநாடார் குடியிருப்பு அரசு உதவி பெறும் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. போலீஸ் தேடுவது அறிந்த ஆசிரியர் ராமன் எஸ்கேப் ஆனார். தலைமறைவான ஆசிரியராமனை போலீஸா தேடி வருகின்றனர்.
பிப் 24, 2025