/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுகவுக்கு தவெக நிர்வாகிகள் சாட்டையடி | TVK | Actor Vijay | Admk | Dmk | vck
அதிமுகவுக்கு தவெக நிர்வாகிகள் சாட்டையடி | TVK | Actor Vijay | Admk | Dmk | vck
விஜயை வளைத்து போட முக்கிய புள்ளி செய்த முயற்சி பரபரப்பு தகவல்கள் 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். அதன்பிறகு தேமுதிகவில் இருந்து ஒவ்வொரு எம்எல்ஏவாக அதிமுக பக்கம் இழுக்கப்பட்டதும் நாளடைவில் தேமுதிக வலுவிழந்ததும் தெரிந்ததே. 2026 சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கியுள்ளார். கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அ.தி.மு.கவை விமர்சிக்கவில்லை.
நவ 22, 2024