/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மதுரை தவெக மாநாடு விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | TVK Anand | Vijai | TVK Maanadu
மதுரை தவெக மாநாடு விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | TVK Anand | Vijai | TVK Maanadu
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் வரும் 25ம் தேதி நடைபெற இருந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநாடு தேதி அறிவித்துள்ளதால் வேறு தேதிக்கு மாற்ற போலீசார் அறிவுறுத்தினர். மதுரை எஸ்பியிடம் நேற்று ஆலோசனை நடத்திய பின் மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கூறினார். ஆகஸ்டு 21 மாலை 4 மணி அளவில் மதுரையில் தவெக இரண்டாவது மாநாடு நடைபெறும் என அக்கட்சி தலைவர் விஜய் இப்போது அறிவித்துள்ளார். மாநாட்டு பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
ஆக 05, 2025