/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆட்கள் ரெடியானதும் 25 நாள்கள் சூறாவளி பிரசாரம்! | Vijay | TVK | TVK Campaign | Vijay Campaign
ஆட்கள் ரெடியானதும் 25 நாள்கள் சூறாவளி பிரசாரம்! | Vijay | TVK | TVK Campaign | Vijay Campaign
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு குறித்து தவெக தலைவர் விஜய் தன் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு ஏப்.,9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. 23ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். புதுச்சேரி தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் 50 பேர் நேற்று சென்னை பனையூர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
மார் 17, 2026