உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல்வர் விஜய் அதிரடி ஸ்டாலினுடன் சந்திப்பு என்ன பேசுவார்கள்? | MK stalin | CM Vijay

முதல்வர் விஜய் அதிரடி ஸ்டாலினுடன் சந்திப்பு என்ன பேசுவார்கள்? | MK stalin | CM Vijay

முதல்வர் விஜய் அதிரடி ஸ்டாலினுடன் சந்திப்பு என்ன பேசுவார்கள்? தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய் இன்று சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்றார் சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்ற கையோடு முன்னாள் முதல்வர் ஸ்டாலினை முதல்வர் விஜய் சந்திக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவனையும் அவர் சந்திக்க உள்ளார் என்ன பேசப்போகிறார்கள்? தமிழக அரசியலில் பரபரப்பு

மே 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !