/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சென்னையில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடப்படாதது ஏன்?
சென்னையில் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடப்படாதது ஏன்?
நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, மக்கள் மனதில் சுதந்திர தாகத்தை அதிகரிக்கச் செய்ய வந்தே மாதரம் பாடலுக்கு, முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் சில நடவடிக்கைகள் மேற்கொண்டது.