/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 6 பேர் ஆற்றிய பணி தவெக வரலாற்றில் நிலைக்கும் | TVK conference actor vijay 6 died accident
6 பேர் ஆற்றிய பணி தவெக வரலாற்றில் நிலைக்கும் | TVK conference actor vijay 6 died accident
விபத்தில் 6 பேர் மரணம் துயரில் மனம் தவிக்கிறது விஜய் உருக்கம் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும்போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் கில்லி சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் விஜய்கலை
அக் 28, 2024