உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இதுதான் உங்க மாற்றமா? விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி | magalir urimai thogai | Tvk Government

இதுதான் உங்க மாற்றமா? விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி | magalir urimai thogai | Tvk Government

மகளிர் உரிமைத்தொகை 2500 மகளிர் உரிமை தொகை முதல்வர் விஜய் அறிவிப்பு தேர்தலுக்கு முன்பு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு சேர்த்து மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தற்போது தவெக அரசு அமைந்துள்ள நிலையில், மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

மே 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை