உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கர்நாடகாவில் விஜய்க்கு கருப்பு கொடி காட்டியவர்கள் கைது Tvk Govt | Vijay | TN CM Joseph Vijay

கர்நாடகாவில் விஜய்க்கு கருப்பு கொடி காட்டியவர்கள் கைது Tvk Govt | Vijay | TN CM Joseph Vijay

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள கடந்த 10ம் தேதி டெல்லி சென்றார் முதல்வர் விஜய். அரசு முறை பயணத்தை முடித்துகொண்டு இன்று, கர்நாடகாவின் மங்களூருக்கு சென்றார். அங்கிருந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

ஜூன் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை