உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING: தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்; மேலும் ஒருவர் கைது | TVK Govt | CM Vijay | Senthil Balaji

BREAKING: தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்; மேலும் ஒருவர் கைது | TVK Govt | CM Vijay | Senthil Balaji

தவெக எம்எல்ஏக்களிடம் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது ஏற்கனவே 8 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவரை கைது செய்த போலீசார் முன்னதாக கைதான ஐபிடிஎஸ் திருநாவுக்கரசுவின் கார் டிரைவர் கிருஷ்ணா கைது திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி நடவடிக்கை தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த புகாரில் இதுவரை 9 பேர் கைது

ஜூலை 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !