உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திடீர் கூட்டத்தில் விஜய் அறிவித்த கூட்டணி முடிவு TVK joins NDA or not | Vijay meeting | TN Election

திடீர் கூட்டத்தில் விஜய் அறிவித்த கூட்டணி முடிவு TVK joins NDA or not | Vijay meeting | TN Election

அதிமுக, பாஜ அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணியில் விஜய் சேரப்போகிறார் என்ற பேச்சு ஒரு வாரமாக அரசியல் களத்தை உலுக்கியது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் டில்லி சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக போகிறார் என்று தெரிந்ததும், இந்த பேச்சு மேலும் தீவிரம் அடைந்தது. விஜய்க்கு நெருக்கமானவர்களை பாஜ தொடர்பு கொண்டு வருகிறது. விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. விஜய்க்கு துணை முதல்அவரது தவெக கட்சிக்கு 60 முதல் 80 சீட்டும் தர பாஜ முன் வந்து இருப்பதாகவும் பல அரசியல் நிபுணர்கள் கூறி வந்தனர்.

மார் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி