உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காய் நகர்த்தும் விஜய்; உதவுகிறார் திருமாவளவன்! | TVK | Vijai | Actor Vijai | VCK

காய் நகர்த்தும் விஜய்; உதவுகிறார் திருமாவளவன்! | TVK | Vijai | Actor Vijai | VCK

நடிகர் விஜய் கட்சி முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தன் மாநாடு, அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என விஜய் விரும்புகிறாராம். மாநாட்டிற்காக, காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து வாழ்த்துகள் வர வேண்டும் என்பது விஜய்யின் விருப்பம் என சொல்லப்படுகிறது.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ