/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசு ஊழியர், ஆசிரியர் நலன் திமுகவுக்கு அக்கறை இல்லை | TVK | vijay | jacto geo | protest
அரசு ஊழியர், ஆசிரியர் நலன் திமுகவுக்கு அக்கறை இல்லை | TVK | vijay | jacto geo | protest
பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மார் 23, 2025