/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக-பாஜவை வெளுத்து வாங்கிய விஜய்-பரபரப்பு பேச்சு | tvk 2nd anniversary | Vijay speech | TVK vs DMK
திமுக-பாஜவை வெளுத்து வாங்கிய விஜய்-பரபரப்பு பேச்சு | tvk 2nd anniversary | Vijay speech | TVK vs DMK
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். திமுக, பாஜ ரகசிய கூட்டணி வைத்து அரசியல் செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
பிப் 26, 2025