உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கிறிஸ்துவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய்

கிறிஸ்துவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிறில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய்

தமிழகம், புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் அனைவரையும், நேற்று ஒரே மேடையில் அறிமுகம் செய்தார் கட்சித் தலைவர் விஜய். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே போட்டியிடுவதாக அறிவித்த விஜய், தன் பெயரை சொன்ன போது, சி.ஜோசப் விஜய் என அழுத்தம் திருத்தமாக கூறினார்.

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !