உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING விஜய் உடன் ஆதவ், நிர்மல்-பரபரப்பு TVK Vijay panayur meeting | Aadhav Arjuna | Nirmal Kumar

BREAKING விஜய் உடன் ஆதவ், நிர்மல்-பரபரப்பு TVK Vijay panayur meeting | Aadhav Arjuna | Nirmal Kumar

விஜய் அதிரடி தவெகவில் ஆதவ், நிர்மல் பரபரக்கும் பனையூர் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு விஜய் கட்சியில் முக்கிய பதவி-பரபரப்பு தவெக பனையூர் அலுவலகத்துக்கு இருவரும் வருகை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க விஜயும் வந்திருப்பதால் பரபரப்பு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறார்கள் ஆதவ், நிர்மல் விசிகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் ஆதவ் திமுகவில் மன்னராட்சி நடப்பதாக கடுமையாக விமர்சித்தார் கூட்டணிக்கு எதிராக செயல்பட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்தார் திருமாவளவன் விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்த ஆதவ் இப்போது விஜயுடன் இணைகிறார் அதிமுக ஐடி விங் இணை செயலாளராக இருப்பவர் நிர்மல் குமார்

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை