உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓட்டு போட்டே ஆகணும்... அணில் குஞ்சுகள் அலப்பறை | TVK Vijay | TVK vs DMK | TVK Troll | TN Election

ஓட்டு போட்டே ஆகணும்... அணில் குஞ்சுகள் அலப்பறை | TVK Vijay | TVK vs DMK | TVK Troll | TN Election

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு 23ம் தேதி நடக்கிறது. அன்று விசில் சின்னத்துக்கு ஓட்டு போடும்படி த.வெ.க., தலைவர் விஜய் மக்களிடம் கேட்கிறார். இதை, அனிமேஷன் வீடியோவாக த.வெ.க.,வினர் வெளியிட்டு உள்ளனர். இது, 18 வயது பூர்த்தியடையாத அணில் குஞ்சு சிறுவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், விஜய்க்கு ஓட்டு போட என்ன செய்ய வேண்டும் என்று தங்கள் நண்பர்களிடமும், கட்சியின் நிர்வாகிகளிடமும் ஆலோசனை கேட்டுள்ளனர். இதற்கு முதலில் தேர்தல் கமிஷன் வழங்கும் பூத் சிலிப்களை பெற வேண்டும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி