உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜவை அலறவிட்ட விஜய்... குமரி ரிசல்ட் என்ன | TVK vs BJP kumari | CM Vijay | TN Election 2026

பாஜவை அலறவிட்ட விஜய்... குமரி ரிசல்ட் என்ன | TVK vs BJP kumari | CM Vijay | TN Election 2026

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக அதிர வைத்திருக்கும் விஜய்க்கு மாநிலம் முழுதும் பரவலாக வெற்றி கிடைத்தது. ஆனால் குமரி மாவட்டத்தில் தவெகவால் சோபிக்க முடியாமல் போனது விஜய் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதே நேரம் அங்கு வலிமையாக இருக்கும் தேசிய கட்சிக்கு தவெக கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. குமரியில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் காங்கிரஸ் மூன்று இடங்களையும், திமுக, கம்யூனிஸ்ட், அதிமுக தலா ஒரு இடமும் வென்றன. தவெக, பாஜவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை