BREAKING : தவெக பொதுசெயலாளர் ஆனந்தும் தி.நகரில் கைது | TVK
தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தமிழக சட்டம் ஒழுங்கு நிலையை கண்டித்து தவெக தலைவர் விஜய் மக்களுக்கு கடிதம் விஜயின் கடிதத்தை தமிழகம் முழுதும் விநியோகிக்கும் தவெக தொண்டர்கள் சென்னையில் பொதுவெளியில் விஜயின் கடிதத்தை விநியோகித்த தவெக தொண்டர்கள் கைது
டிச 30, 2024