BREAKING : ஜனநாயக விரோத போக்கை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்
அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு தவெக கண்டனம் தெரிவித்தது தமிழக பெண்கள் அச்சப்பட வேண்டாம் அண்ணன் நான் இருக்கிறேன் என தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருந்தார் அந்த கடிதத்தின் நகலை தவெக தொண்டர்கள் தமிழகம் முழுதும் வினியோகித்தனர் சென்னையில் விஜயின் கடிதத்தை வினியோகித்த தவெக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர் அவர்களை பார்க்க சென்ற கட்சியின் பொதுசெயலாளர் ஆனந்தும் கைதானார்
டிச 30, 2024