உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 2ம் ஆண்டில் அடி வைத்த தவெக; கட்சியினருக்கு விஜய்யின்அட்வைஸ் | TVK | Vijay

2ம் ஆண்டில் அடி வைத்த தவெக; கட்சியினருக்கு விஜய்யின்அட்வைஸ் | TVK | Vijay

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இன்று 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல் பயணத்தின் ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம். முதல் மாநில மாநாட்டில், கொள்கை தலைவர்கள், மதசார்பற்ற சமூக நீதி கொள்கைகள், செயல்திட்டங்களை அறிவித்து அரசியல் களத்தின் அனைத்து திசைகளையும் அதிர வைத்தோம். இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களை கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதை கண்டும் பதறாமல், நம் கருத்திலும், கருத்தியலிலும் நிதானமாக நேர்மையாக நடைபோடுகிறோம்.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை