உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு செங்கோட்டையன் நம்பிக்கை | TVK tamilnadu assembly elections

தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு செங்கோட்டையன் நம்பிக்கை | TVK tamilnadu assembly elections

எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ளன. தவெகவுக்கு 16 முதல் 26 இடங்கள் கிடைக்கும் என கணிப்புகள் கூறுகின்றன. சில கணிப்புகள் தவெகவுக்கு ஒற்றை இலக்கம்தான் கிடைக்கும் என சொல்கின்றன. இது தவெக தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்னும் நம்பிக்கையை கைவிடவில்லை.

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை