/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தற்காலிக சபாநாயகர் தயார்: எம்எல்ஏக்கள் பதவியேற்க ஏற்பாடு | TVK | CM VIJAY | TN Governor
தற்காலிக சபாநாயகர் தயார்: எம்எல்ஏக்கள் பதவியேற்க ஏற்பாடு | TVK | CM VIJAY | TN Governor
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றதை அடுத்து காங்கிரஸ், இ.கம்யூ, மா.கம்யூ, விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றார். மேலும் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மே 10, 2026