/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய் செய்த விசில் புரட்சி: எம்ஜிஆருக்கு பின் இவர் தான்: தவெக தொண்டர்கள் உற்சாகம் | TVK | Vijay
விஜய் செய்த விசில் புரட்சி: எம்ஜிஆருக்கு பின் இவர் தான்: தவெக தொண்டர்கள் உற்சாகம் | TVK | Vijay
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றத்தை அடுத்து, தமிழகம் முழுதும் தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எம்ஜிஆருக்கு பின் தமிழகத்தில் அரசியல் புரட்சி செய்த விஜய், மாபெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளதாக துள்ளி குதித்தனர்.
மே 10, 2026