உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தி.மு.க., பலம் இழந்து விட்டது இனி நமக்கு தான் வெற்றி; இபிஎஸ் | Edappadi Palanisamy | TVK Vijay

தி.மு.க., பலம் இழந்து விட்டது இனி நமக்கு தான் வெற்றி; இபிஎஸ் | Edappadi Palanisamy | TVK Vijay

சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்முறையாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை பழனிசாமி வந்தார். தேர்தல் தோல்வி குறித்து, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும், அ.தி.மு.க., தோல்வி அடைய என்ன காரணம் என, நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நிர்வாகிகள் சிலர், கடைசி ஒரு வாரத்தில், சமூக வலைதளங்கள், மீடியா வாயிலாக விஜய் முன்னணியில் சென்று விட்டார். அவரை நாம் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். கரூர் விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக, அ.தி.மு.க., நின்றது தவறு என, கருத்து தெரிவித்தனர்.

ஜூன் 14, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ganesh NR
ஜூன் 14, 2026 06:41

30 வருடம் ஆனாலும் இவர் தலைவராக இருக்கும் வரை அதிமுக இங்கு ஆட்சிக்கு வரவே முடியாது...இது நிச்சயம்....


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை