/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பஞ்ச் டயலாக் மட்டுமே இருக்கு; உதயநிதி Vs தவெக அறிக்கை போர் | Udhayanidhi Vs TVK | CM Vijay
பஞ்ச் டயலாக் மட்டுமே இருக்கு; உதயநிதி Vs தவெக அறிக்கை போர் | Udhayanidhi Vs TVK | CM Vijay
சட்டசபையில் கவர்னர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதல்வர் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார். அவர்து அறிக்கை: சட்டசபையில் முதல்வரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் டயலாக் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்னை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
ஜூன் 23, 2026