உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவில் இணைகிறதா? மதிமுக | Trichy East | MK Stalin vs Vaiko

திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவில் இணைகிறதா? மதிமுக | Trichy East | MK Stalin vs Vaiko

சட்டசபை தேர்தலில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில், முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். அதில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், மக்கள் செல்வாக்கை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது.

ஜூன் 27, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

subramanian
ஜூன் 27, 2026 08:35

ஸ்டாலின் திருச்சியில் போட்டி போட்டால் எதிர்த்து போட்டியிடுபவர்களை அங்கு அந்த ஊரின் தாதா நேரு, விரட்டி அடிப்பார்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை