உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 41 பேர் மரணத்துக்கு காரணங்கள்: போலீஸ் எப்ஐஆர் முழுவிவரம் karur stampede | elections 2025

41 பேர் மரணத்துக்கு காரணங்கள்: போலீஸ் எப்ஐஆர் முழுவிவரம் karur stampede | elections 2025

கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லலை என தமிழக வெற்றிக்கழகம், பாஜ, அதிமுக, உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி