உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெகவுடன் கூட்டணி அமைக்காததால் ராகுல் கடும் அப்செட் | Rahul | DMK | Congress | TVKvijay | TNElection

தவெகவுடன் கூட்டணி அமைக்காததால் ராகுல் கடும் அப்செட் | Rahul | DMK | Congress | TVKvijay | TNElection

நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி அமைக்க, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பினாலும், கடைசியில் திமுக கூட்டணியிலேயே இருக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது. இதில் ராகுலுக்கு உடன்பாடில்லை என பேசப்பட்டது. அவருக்கு, தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம். ஆனால், சோனியாவின் கட்டளைக்கு உட்பட்டு அமைதியாகி விட்டார். திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைந்தது குறித்து, ராகுல் இதுவரை எந்த கருத்துமே தெரிவிக்கவில்லை. #Rahul #congress #dmk #dmkalliance #tamilnaduassemblyelection #TNelection #KLELection #Keralaassemblyelection #TVKvijay #tvkalliance #praveenchakravarthy #manickamtagore #VCK #congressparty

மார் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ