உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் மீதான புகார் முழுக்க முழுக்க பொய்யானது | TVK Conference | Bouncers aggressive | TVK vijay

விஜய் மீதான புகார் முழுக்க முழுக்க பொய்யானது | TVK Conference | Bouncers aggressive | TVK vijay

ரேம்ப் வாக்கில் விழுந்தவர் பெரம்பலூரே கிடையாது! தவெக டுவிஸ்ட் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21ம் தேதி நடந்தது. மாநாட்டில் நடிகர் விஜய் ரேம்ப் வாக் சென்றபோது, அவரை நெருங்க முயன்ற இளைஞர் ஒருவர் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டார். அந்த நபர், பெரம்பலூர் குன்னம் வட்டம், பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என கூறப்படுகிறது.

ஆக 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை