/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் சிவசேனா - எம்என்எஸ் கூட்டணி : மும்பையை குறிவைத்து காய் நகர்த்தல்
மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் சிவசேனா - எம்என்எஸ் கூட்டணி : மும்பையை குறிவைத்து காய் நகர்த்தல்
மீண்டும் இணைந்த தாக்கரே பிரதர்ஸ் உத்தவ் - ராஜ் கூட்டணி அறிவிப்பு மகா. அரசியலில் திடீர் பரபரப்பு மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, மாநில அரசிலயில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தார். மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்பதை தீர்மானிக்கும் கிங் மேக்கராக விளங்கினார்.
டிச 24, 2025