/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமி சார்பில் தேமுதிகவுடன் உதயகுமார் பேச்சு நடத்தியதாக தகவல்! Udhayakumar | EPS | Dmdk
பழனிசாமி சார்பில் தேமுதிகவுடன் உதயகுமார் பேச்சு நடத்தியதாக தகவல்! Udhayakumar | EPS | Dmdk
ஒரு மணி நேரம் காத்திருந்து பிரேமலதாவை சந்தித்த உதயகுமார்! அதிமுக-தேமுதிக கூட்டணி மலருமா? 2024 லோக்சபா தேர்தலில், தனித்தனி அணிகளாக போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க.வும், பா.ஜ.வும், வரும் சட்டசபை தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளன. ஏழு மாதங்களாகியும் கூட்டணிக்குள் வேறு எந்த கட்சியும் வரவில்லை.
நவ 18, 2025