உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உதயநிதிக்கு எதிராக திரட்டப்படும் சொத்து ஆதாரம்-பரபரப்பு | Udhayanidhi case | DMK | TN Election 2026

உதயநிதிக்கு எதிராக திரட்டப்படும் சொத்து ஆதாரம்-பரபரப்பு | Udhayanidhi case | DMK | TN Election 2026

தமிழக துணை முதல்வர் உதயநிதி, மீண்டும் திமுக சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தாக்கல் செய்த சொத்து விபரங்களுக்கும், இப்போது தாக்கல் செய்திருக்கும் சொத்து பட்டியலுக்கும் மிகப்பெரிய முரண்பாடு இருப்பதாக சேப்பாக்கம் தொகுதி வாக்காளரான ஆர் குமாரவேல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக வருமான வரித்துறை இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

ஏப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை