உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக அமைச்சரவை மாற்றம் யார் யாருக்கு என்ன இலாக்கா TN cabinet | Udhayanidhi stalin

தமிழக அமைச்சரவை மாற்றம் யார் யாருக்கு என்ன இலாக்கா TN cabinet | Udhayanidhi stalin

முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே சொன்னபடி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். விளையாட்டு மேம்பாட்டு அமைச்சரும் ஸ்டாலின் மகனுமான உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். செந்தில் பாலாஜி, டாக்டர் கோவி. செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி