உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செம ட்விஸ்ட்... சபையில் TVK DMK சேர்ந்து கொண்டாட்டம் Udhayanidhi vs Vijay | TN Assembly viral video

செம ட்விஸ்ட்... சபையில் TVK DMK சேர்ந்து கொண்டாட்டம் Udhayanidhi vs Vijay | TN Assembly viral video

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டத்துடிக்கும் மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை ஆதரித்து அனைத்து கட்சியினரும் பேசினர். எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் முழு ஆதரவு தெரிவித்தார். அப்போது, தீர்மானத்தில் நடுவர் நீதிமன்றம் தொடர்பாக ஒரு பாய்ன்ட்டை சேர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். உதயநிதியின் கோரிக்கையை அப்படியே ஏற்பதாக முதல்வர் அறிவித்தார். அதன் பிறகு திருத்தப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

ஜூன் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி