உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / துணை முதல்வர் மீது மாற்றுத்திறனாளி ஆதங்கம் | udhayanithi | deputy cm | udhay

துணை முதல்வர் மீது மாற்றுத்திறனாளி ஆதங்கம் | udhayanithi | deputy cm | udhay

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அதிகாரிகள், உள்ளிட்டோர் துணை முதல்வர் உதயநிதியை வரவேற்க காத்திருந்தனர். ஒன்றரை மணிநேரம் தாமதத்திற்கு பின் வந்த உதயநிதி, காரில் இருந்தபடியே அவர்களிடம் பேசினார். அங்கு சற்று தூரத்தில் டூவீலரில் உட்கார்ந்து இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர், டாடா காட்டினா வேலை முடிஞ்சதா, வேனை விட்டு இறங்குங்க என்று உதயநிதியை பார்த்து கத்தினார். போலீசார் அவரை அங்கிருந்து கிளப்ப முயன்ற நிலையில் உதயநிதி கார் அங்கிருந்து சென்றுவிட்டது. இவ்ளோ நேரம் காத்திருக்கோம் காரை விட்டு இறங்கி பேசலாம் இல்ல என்று அந்த மாற்றுத்திறனாளி ஆதங்கத்தை கொட்டினார்.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி