வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மக்களுக்கு 10பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத, ஒரு நடிகைக்காக கார் ரேஸ் நடத்த காசு இருந்துச்சா?
தத்தி உங்களுக்கு ஆட்சியிலே நீங்களே சாப்புட்டிங்களே.. ஏப்பம் ஊட்டிங்களே.. கார் ரேஸ் நடத்துனியே மறந்துட்டியா?
சர்க்கார் நடக்குதா இல்ல சர்க்கஸ் கம்பெனியா? Udhayanithi | DMK | TvkGovt| CM Vijay | Car for Mlas
கார் வாங்க மட்டும் காசு இருக்கிறதா? வாயே திறக்காத முதல்வர் விஜய் உதயநிதி தாக்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் சொல்ல வாய் திறப்பதே இல்லை. அமைச்சர்கள் திசைத்திரும்பும் வேலையைதான் செய்கிறார்கள் என திமுக எம்எல்ஏ உதயநிதி கூறினார்.
மக்களுக்கு 10பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத, ஒரு நடிகைக்காக கார் ரேஸ் நடத்த காசு இருந்துச்சா?
தத்தி உங்களுக்கு ஆட்சியிலே நீங்களே சாப்புட்டிங்களே.. ஏப்பம் ஊட்டிங்களே.. கார் ரேஸ் நடத்துனியே மறந்துட்டியா?