உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / UGC புது விதிகள் தெளிவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு | UGC's new regulations

UGC புது விதிகள் தெளிவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு | UGC's new regulations

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் சமத்துவத்தை மேம்படுத்தும் (Promotion of Equity) வகையில் சில ஒழுங்குமுறை விதிகளை பல்கலைக்கழக மானிய குழு(UGC) கடந்த ஜனவரி 13ம்தேதி, வெளியிட்டது. (The UGC (Promotion of Equity in Higher Education Institutions) Regulations, 2026). நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இவ்விதிகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. 2012ல் வெளியிடப்பட்ட விதிகளுக்கு மாற்றாக புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன.

ஜன 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை