உளுந்தூர்பேட்டையில் தெறிக்க விடப்பட்ட டாஸ்மாக் | TASMAC | Ulundurpettai
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தில் டாஸ்மாக் உள்ளது. போதை ஆசாமிகளால் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்லக்கூட முடிவதில்லை. குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கதவை நொறுக்கினர். உருட்டு கட்டைகளால் அடித்து இரும்பு வலை கதவையே இரண்டாக பிளந்தனர்.
பிப் 28, 2025