உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின், உதயாவை வெளுத்துவாங்கிய ஷோபா | Union Minister Shobha | bjp |Tiruchendurai

ஸ்டாலின், உதயாவை வெளுத்துவாங்கிய ஷோபா | Union Minister Shobha | bjp |Tiruchendurai

இந்தியாவில் 38 லட்சம் ஏக்கர் நிலங்கள் வக்புக்கு சொந்தம் என்கிறார்கள்; இந்து கோயில்கள், மடங்கள், விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் கூட வக்புக்குதான் சொந்தம் என்றால் எப்படி ஏற்க முடியும் என ேஷாபா காட்டமாக கேட்டார். ராஜராஜ சோழனின் தாத்தா பராந்தக சோழனால் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சாமி கோயிலையும் வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதாக சொன்னார். தமிழகத்தில் இந்து விரோத ஆட்சி நடக்கிறது; அதனால் வக்பு வாரியத்தால் பாதிக்கப்படும் மக்களை ஸ்டாலின் கண்டு கொள்வதில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை