/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமெரிக்க தேர்தலில் வாகை சூடிய இந்தியர்கள் | US Presidential election 2024 | Donald Trump
அமெரிக்க தேர்தலில் வாகை சூடிய இந்தியர்கள் | US Presidential election 2024 | Donald Trump
அமெரிக்காவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், பல்வேறு பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர். இவர்களில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில், கலிபோர்னியாவில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ரோ கண்ணா எம்பியாக தேர்வாகியுள்ளார்.
நவ 06, 2024