உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கர்கள் அதிர்ச்சி | US vs Iran | israel under attack | IDF | Middle Eest

இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கர்கள் அதிர்ச்சி | US vs Iran | israel under attack | IDF | Middle Eest

காப்பாத்த முடியல... தப்பிச்சி வாங்க அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சி தகவல் இஸ்ரேலில் இருந்து தப்ப ஒரே ஒரு வழி ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் அமெரிக்காவின் போர் தீவிரமடைந்துள்ளது. ஒரு பக்கம் இஸ்ரேல் அமெரிக்க படைகள் சேர்ந்து ஈரான் மீது குண்டு வீசுகின்றன. மறுபக்கம் இஸ்ரேல் மீதும் அமெரிக்க படை தளங்கள் இருக்கும் சக முஸ்லிம் நாடுகள் மீதும் ஈரான் சரமாரியாக தாக்குகிறது.

மார் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ