உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING அரபு நாடுகளில் பயங்கர குண்டு வீச்சு-பதற்றம் US vs Iran War | Qatar Under Attack | IRGS

BREAKING அரபு நாடுகளில் பயங்கர குண்டு வீச்சு-பதற்றம் US vs Iran War | Qatar Under Attack | IRGS

பிரேக்கிங் ‛மூண்டது போர் அரபு நாடுகளில் குண்டு மழை! மீண்டும் பதற்றம் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் மூண்டதால் உலக நாடுகள் பதற்றம் செவ்வாய்க்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குண்டு வீச்சால் திருப்பம் 3 வாரம் முன்பு கையெழுத்தான அமெரிக்கா-ஈரான் இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது செவ்வாய் மற்றும் புதன் இரவில் ஈரான் மீது அமெரிக்க போர் விமானங்கள் சரமாரி குண்டு வீச்சு விடிய, விடிய நடந்த தாக்குதலில் 90 இடங்களை குண்டு வீசி சிதைத்தது அமெரிக்கா அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானில் 14 பேர் பலியானதாக தகவல் 3 வாரங்களுக்கு பிறகு இன்று மீண்டும் ஆட்டத்தை துவங்கியது ஈரான் ராணுவம் கத்தார், குவைத், பஹ்ரைன் நாடுகள் மீது ஈரான் பயங்கர குண்டு வீச்சு

ஜூலை 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !