/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கடும் குளிரிலும் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து வரவேற்பு! PM Modi | USA Visit | Trump
கடும் குளிரிலும் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து வரவேற்பு! PM Modi | USA Visit | Trump
பிரான்சில் தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, இன்று அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்திய வம்சாவளியினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிப் 13, 2025