உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொற்காலம் கொண்டு வருவேன் வெற்றிக்கு பின் டிரம்ப் சூளுரை | US Election 2024 | Trumph

பொற்காலம் கொண்டு வருவேன் வெற்றிக்கு பின் டிரம்ப் சூளுரை | US Election 2024 | Trumph

அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து டிரம்ப் உரை நமக்கு கிடைத்தது மகத்தான வெற்றி அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி இது எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவுக்கு பொற்காலமாக இருக்கும் அமெரிக்காவின் எல்லை பிரச்னை சரி செய்யப்படும் என்னை நம்பி வாக்களித்த என் மக்களின் நம்பிக்கை வீண் போகாது

நவ 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ