/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மதிமுக பிரமுகர்களை திமுகவில் சேர்க்க ஸ்டாலின் பச்சை கொடி! Vaiko | Durai | MDMK | Stalin | DMK
மதிமுக பிரமுகர்களை திமுகவில் சேர்க்க ஸ்டாலின் பச்சை கொடி! Vaiko | Durai | MDMK | Stalin | DMK
மதிமுகவினரை பிடிச்சு நம்ம கட்சிக்குள் போடுங்க...! திட்டத்தை மாற்றிய திமுக! கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலுக்கு முன், ம.தி.மு.க. முதன்மை செயலர் துரை வைகோவின் செயல்பாடுகளுக்கு அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. முன்னாள் மாநில நிர்வாகி பொடா அழகு சுந்தரம், முன்னாள் மாவட்ட செயலர்கள் சண்முகசுந்தரம் புலவர் செவந்தியப்பன் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் முன்னாள் அவைத்தலைவர் எஸ்.துரைசாமி உட்பட 12 நிர்வாகிகள் ம.தி.மு.க.விலிருந்து விலகி அதிருப்தியாளர்களாக தற்போது உள்ளனர்.
ஜூன் 07, 2026