உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தெய்வச்செயல் பதவி பறிப்பெல்லாம் திமுக நடத்தும் நாடகம் | Valarmathi | Ex Minister | ADMK protest | De

தெய்வச்செயல் பதவி பறிப்பெல்லாம் திமுக நடத்தும் நாடகம் | Valarmathi | Ex Minister | ADMK protest | De

பாலியல் புகாருக்கு உள்ளான அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், போலீஸ் தரப்பில் அனுமதி மறுத்தது. இருப்பினும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அரக்கோணம் பழயை பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை