உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புகார் செய்தவரை மிரட்டிய ஊராட்சி தலைவிக்கு சிக்கல் Valathur panchayat president and husband threaten

புகார் செய்தவரை மிரட்டிய ஊராட்சி தலைவிக்கு சிக்கல் Valathur panchayat president and husband threaten

காஞ்சிபுரம் அடுத்த வளத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கீதா. இவரது கணவர் மகேந்திரன். திமுக பிரமுகர். வளத்தூர் கிராமத்தில் குடிநீர், மின்சாரம், சாலை, சுகாதார வசதி இல்லை எனவும், 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட திட்ட பணிகள் சரிவர நடப்பதில்லை எனவும் பொதுமக்கள் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கும், கலெக்டர் கலைச்செல்வி மோகனுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பசுபதி என்ற விவசாயி கடந்த மாதம் புகார் மனுவை அனுப்பினார்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை