/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இதுதானா சார் உங்க டக்கு? ஸ்டாலினுக்கு வானதி கேள்வி | vanathi srinivasan | cm mk stalin| pahalgam
இதுதானா சார் உங்க டக்கு? ஸ்டாலினுக்கு வானதி கேள்வி | vanathi srinivasan | cm mk stalin| pahalgam
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தமிழகமும் உஷாராக இருக்கணும்! எம்எல்ஏ வானதி சொன்ன காரணம் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டிய எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகமும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஏப் 28, 2025