உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின் வந்த பிறகே போதை கலாசாரம் தீவிரம் | Vanathi | Meth | DMK Ibrahim | BJP

ஸ்டாலின் வந்த பிறகே போதை கலாசாரம் தீவிரம் | Vanathi | Meth | DMK Ibrahim | BJP

பாஜ எம்எல்ஏ வானதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் என்ற போதை பொருளை கடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் திமுகவில் மாவட்ட பதவியில் இருப்பவர் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. போதையில்லா தமிழகத்தை உருவாக்குவேன் என மேடைக்கு மேடை மார்தட்டி முழங்கி வரும் வாய்ச்சவடால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகுதான் போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி